வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் சந்திமால் !

Friday, July 21st, 2017

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தலைவர் தினேஷ் சந்திமால், சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நோய்த்தாக்கம் காரணமாக, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தினேஷ் சந்திமால் கலந்துகொள்ளவில்லை.அவருக்கு பதிலாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் இருபதுக்கு 20 அணித்தலைவர் உபுல்தரங்க கலந்துகொண்டிருந்தார்

Related posts: