வேலணையில்”பாடசாலை சமூகத்தை எவ்வாறு கட்டி எழுப்புவது”தொடர்பான செயலமர்வு!

Sunday, February 19th, 2017

பாடசாலை சமூகத்தை எவ்வாறு கட்டி எழுப்புவது என்னும் தொனிப்பொருளில் தீவக பகுதி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான செயலமர்வு ஒன்று இன்று வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.

யுனிசெவ் மற்றும் RDF ஆகிய அரச சார்பற்ற அமைப்புகளிளால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித் செயலமர்வு இன்றையதினம் வெலணை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

16833609_1325559140816503_1167515936_o

Related posts: