வேட்பாளர்களது விபரங்களைத் திரட்ட பணிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை சேகரிக்க இராணுவத்துக்கு பணிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல்மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார் .
அவர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அவசியப்படும் பட்சத்தில் அவர்களுடைய பின்புலங்களை அறிந்திருப்பது நல்லது என்றும் இது வேட்பாளர்களைக் கண்காணிப்பு செய்யும்நடவடிக்கையாக அமையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன
Related posts:
பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க எந்தவித திட்டங்களும் இல்லை - வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்...
மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் - நியூஸிலாந்து தூதுவர் இடையிலான கலந்துரையாடல்!
சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|