வேகப்பந்து பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!

Wednesday, August 10th, 2016

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சுக்கான பயிற்சியாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் முதலாம் திகதி முதல் அந்த பதவியை அவர் பொறுப்பேற்கவுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: