வெள்ளை சீனியின் இறக்குமதி வரி அதிகரிப்பு!
Thursday, December 22nd, 2016இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கான விசேட பண்ட வரியை 6 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி 7 ரூபாவாக இருந்த வெள்ளை சீனிக்கான விசேட பண்ட வரி 13 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வெள்ளை சீனிக்கான சில்லறை விற்பனைவிலை அதிகரிக்கப்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 14 பேர் குணமடைந்துள்ளனர்- யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாள...
கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனித்துவமாக மாறாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் உறுத...
சிறைச்சாலையில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் - சிறைச்சாலை...
|
|