வெளிநாட்டு நிபுணர்கள் குழு அடுத்த மாதம் இலங்கையில்!

உமா ஓயா திட்டம் பற்றி ஆராய்வதற்கென ஜேர்மன், சுவிச்சர்லாந்து நிபுணர்கள் குழுவினர் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர் என்று என்று அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியார் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் ,
உமா ஓயா அபிவிரூத்தித் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் தற்சமயம் இடைநிறுத்தப்பட்டதோடு, இதனை முன்னெடுத்துச் செல்வது பற்றி நிபுணர்கள் குழுவின் பரிந்துரைக்கு அமைய தீர்மானம் எட்டப்படும் இவ்வாறான செயற்றிட்டத்தை இடைநிறுத்தி மீண்டும் ஆரம்பிக்கும் நாள் இலங்கையில் மாத்திரமல்ல உலகின் பல்வேறு திட்டங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதன் பின்னர் அது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Related posts:
அமைச்சரவையில் மாற்றம் ?
தனிப்பட்ட விரோதம் வாள்வெட்டில் முடிவடைந்தது: மானிப்பாயில் சம்பவம்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் கட்டமைப்பில் மாற்றம் – கோரிக்கை முன்வெக்கப்பட்டுள்ளத...
|
|