வெளிநாடு செல்ல தடை – ஐக்கிய தேசிய கட்சி!

Wednesday, November 29th, 2017

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு அடுத்த மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதுவரையில் யாரையும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று பிரதமர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: