வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையரும் வாக்களிக்க வாய்ப்பு!

Sunday, April 3rd, 2016

எதிர்கால தேர்தல்களில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களும் வாக்களிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராயப்படுகிறது.

நாடாளுமன்ற தெரிவுக்குழு இதனை ஆராய்ந்து வருவதாகவும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.

இந்தநிலையில் எதிர்வரும் புதன்கிழமையன்று இந்த யோசனைக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்படி 15 லட்சம் இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை பெறக்கூடியதாக இருக்கும்.

Related posts: