வெலிமடையில் விபத்து – இருவர் காயம்

Sunday, April 3rd, 2016

வெலிமடை பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பௌசர்  வெலிமடை வெள்ளவத்தை பகுதியில், 03.04.2016 அன்று அதிகாலை,  வீதியை விட்டு விலகி உமா ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில், வாகனத்தின் சாரதி மற்றும் நடத்துனர் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.  விபத்து தொடர்;பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: