வெலிக்கடை சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த கைதிகளுக்கு இழப்பீடு!

Thursday, March 2nd, 2017

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 16 கைதிகளின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகரமும் வழங்கியுள்ளது. இதேவேளை குறித்த மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த கைதிகளுக்கு தலா 5 இலட்சம் இழப்பீடு வழங்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

sdfsfsdf1

Related posts: