வெங்காயப் பூவுக்கு கிராக்கி கிலோ 200 ரூபாவாக விற்பனை!

Friday, January 26th, 2018

யாழ்.குடாநாட்டில் வெங்காயப் பூவுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. கூடுதலாக வடமராட்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வெங்காயச் செய்கையின் போது அறுவடை செய்யப்படும் வெங்காயப் பூக்கள் அதிகளவில் பிரதான சந்தைகளுக்கு எடுத்து வரப்படுகின்றன.

குறிப்பாக திருநெல்வேலி, சுன்னாகம், மருதனார்மடம் ஆகிய சந்தைகளுக்கு இந்த வெங்காயப் பூக்கள் கட்டு கட்டாக வந்து சேர்கின்றன.

வெங்காய பூக்கள் கிலோ 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றன. வெங்காயப் பூக்கள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தும் விடுகின்

Related posts: