வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி!

அமெரிக்காவின் வட்டி வீதங்கள் அதிகரிப்படும் என்ற எதிர்பார்ப்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை உட்பட வளர்ந்து வரும் சந்தைகளில் தங்கள் நிதி முதலீடுகளை நீக்கிக் கொள்வதால் இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வார இறுதிக் காலப்பகுதியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்தின் கீழ் டொலர் வலுவடைதல் மற்றும் வட்டி விகிதத்தை உயர்த்தும் நோக்கத்திற்கு மத்தியில் ரூபாயின் பெறுமதி பலவீனமடைவதனை காண முடிந்துள்ளது. டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 148.90 மற்றும் 149 ரூபாவாக பதிவாகியுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமக்கு பதவி வேண்டும் -கூட்டு எதிர்கட்சி!
பொலிஸாரிடம் சிக்கிய யாழ். இளைஞர்கள் !
அரசியல் பழிவாங்கல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்: அறிக்கை தயார்!
|
|