வீட்டு பழவகை உற்பத்தித் திட்டம்!

Wednesday, November 30th, 2016

மகாவலி அதிகார சபையின் விவசாயப் பிரிவு பிரதேசத்தில் விவசாயப் பண்ணைகள் அமைப்பின் மூலம் பழவகைக் கன்றுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் 254 விவசாய அமைப்புக்களுக்கு 25 ஆயிரம் பழமரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

eaac07053bd9cedfee051ad959bd0541_XL

Related posts: