வீடமைப்பு அதிகார சபையின் கடன்களை தள்ளுபடி செய்யத் தீர்மானம்!
Wednesday, June 6th, 2018தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கடனைத் தள்ளுபடி செய்ய யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதேச செயலர் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முன்வைத்தார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
Related posts:
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 43 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் - அமைச்சர் அலி சப்ர...
சகல தேர்தல்களையும் எதிர்கொள்ளத் தயார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு!
|
|
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – வழிமுறைகளை இறுக்கமாக அனுசரிக்குமாறு பொதும...
உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவின் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் ஏலத்தில் - இராஜாங்க அமைச்சர் ...
மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அத...