விவசாய பொருட்களின் ஏற்றுமதி 2020இல் இருமடங்காகும்!

image-1613 Tuesday, February 13th, 2018

கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்படும் விவசாய பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்கினால் அதிகரிக்கப்படும் என்றும் கடந்த ஆண்டில் கறுவா, ஏலம் உள்ளிட்ட ஏற்றுமதி பயிர்களினால் கிடைத்தவருமானம் 7 ஆயிரத்து 100 கோடி ரூபா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!