விவசாய அமைச்சர் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?

தென் மாகாண சபை விவசாய அமைச்சர் யூ.டி.ஜி. ஆரியரத்ன தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த முறை வரவு செலவு திட்டத்தின் செலவுக்கான ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
வலி.தென்மேற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் மீண்டும் ஆரம்பம்!
அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்
|
|
நல்லூரில் வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் அதிக தொகை நிதி வசூலிப்பு: கண...
வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி செயலணி...
காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை – உறுதிபடத் தெரிவித்தார் பசில் ராஜபக்ஷ ...