விரைவில் பாரிய உணவு தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளும் – நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன!
Thursday, October 20th, 2016இலங்கை மிக விரைவில் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள போகின்றது. ஆனால் அரசாங்கம் போகும் நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்தாது மக்கள் மீது தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளை கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அரிசிக்காக வெளிநாடுகளை தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்லும் வகையிலான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக...
விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை - புரட்சிகரமான மாற்றம் நிச்சயம் செய்யப்படும் - ஜனாதிப...
வெப்பமான காலநிலை - நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் - விசேட வைத்திய நிபுணர...
|
|