விமான நிலையத்தில் தீவிர சோதனை!

Saturday, December 17th, 2016

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை ஆயதங்கள் மீட்கப்பட்டதனை தொடர்ந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தீவிர சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு RPG குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சோதனையிடும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

aireport-415x260

Related posts: