விபத்தில் இருவர் பலி!

Thursday, August 18th, 2016

சூரியவெவ – எம்பிலிபிடிய பிரதான வீதியில் உனதிய பொகுன பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்  என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை, மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரும் தலைகவசம் அணிந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

Related posts: