விண்ணப்பம் கோரல்!

Saturday, April 1st, 2017

 

2017 – கல்வியாண்டுக்காக, இலங்கை மாணவர்களை அனுமதிப்பதற்கான இந்திய தொழில்நுட்ப நிறுவன நுழைவுக் கூட்டுப் பரீட்சை (உயர்தரம்), எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல், கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்கா கல்லுரியில் நடத்தப்படவுள்ளது.

இந்திய தொழில்நுட்ப பாடநெறியில் கல்விகற்க விரும்பும் இலங்கை மாணவர்கள், இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். IIT JEE உயர்தரத்துக்கான இணையத்தள விண்ணப்பம், ஏப்ரல் 28 இலிருந்து மே 2 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

க.பொ.த உயர்தரத்தில் சித்தியெய்திய மாணவர்கள், www.jeeadv.ac.in எனும் இணையத்தளத்துக்குப் பிரவேசிப்பதன் மூலம், மேலதிக தகவல்களைப் பெறலாம்.

Related posts:

காக்கைத்தீவு மீன் சந்தையில் கட்டுமானம் தாமதம் - அடுத்தாண்டும் குத்தகைக்கு வழங்க முடியாத நிலை என சுட்...
மிகை ஊழியர் என்று பாராது அதிபர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் - பாதிக்கப்பட்ட அதிபர்கள் கோரிக்கை!
மனித சங்கிலி போராட்ட தோல்வியால் தமிழ் கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுகிறார்கள் - மக்களைக...