விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

download (4) Tuesday, June 12th, 2018

கலைமகள் சனசமூக நிலையத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட ரீதியாக மென்பந்து, கரப்பந்தாட்டம், கரம் தொடர்கள் நடத்தப்படவுள்ளன.

இந்தத் தொடர்களில் பங்குபற்றவுள்ள கழகங்கள் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.