விஞ்ஞானப்பிரிவுக்கு  2000 ஆசிரியர்கள் நியமனம்?

Wednesday, June 29th, 2016

உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு குறைந்தபட்ச தகுதியுடைய 2 ஆயிரம் மாணவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு – பொலவலான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார். குறித்த நிகழ்வு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: