விசேட தேவைகள் சார் டிப்ளோமா திட்டத்திற்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் 2017/2018 ஆம் ஆண்டிற்குரிய விசேட தேவைகள் சார் பட்டமேற்கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, கல்வியியலாளர் சேவை மற்றும் விரிவுரையாளர்கள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரிகள் றறற.ழர.யஉ.டம என்ற முகவரி ஊடாக 19.06.2018 இற்கு முன்னராக விண்ணப்பிக்க முடியுமென யாழ்ப்பாண பிராந்திய நிலைய உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களை யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
Related posts:
வேலை நிறுத்த போராட்டம் மனிதாபிமானமற்றது - இராதாகிருஸ்ணன்!
தூக்குத் தண்டனை கைதிகளுக்கு மறுவாழ்வு!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைது!
|
|