வானூர்தி எதிப்பு ஆயுதங்கள் வாங்குகின்றது இலங்கை!

Tuesday, March 27th, 2018

இலங்கை வான் படைக்கு அதி நவீன வானூர்தி எதிர்ப்பு ஏவுகனகளை கொள்வனவு செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

 ராடர்களால் கட்டுப்படுத்தப்படும் வானூர்தி எதிர்ப்பு ஏவுகனைத் தொகுதியை வான் படைக்கு கொள்வனவு செய்வது குறித்தே பாதுகாப்பு அமைச்சு ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி வருகின்றது அந்த ஏவுகணைகளை வானூர்திகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளுக்கு எதிராக பயன்படுத்த முடியும் அத்துடன் இவை சில வகை வழிகாட்டல் மற்றும்  கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தடுக்கும் திறன் கொண்டவையாகும்.

Related posts: