வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

புத்தூர் – வேம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற வாகனம் வேக்ககட்டுப்பாட்டை இழுந்து வீதியில் நின்றவர்கள் மோதிக் கொண்டு வீதியோர மதில் சுவரையும் உடைத்துக் கொண்டு உட்சென்றது. இதில் வீதியில் நின்ற ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவத்தில் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த பேரின்பராசா சிறிரஞ்சன் (வயது 36) என்பவர் உயிரிழந்தார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
Related posts:
சம்பூர் கடற்கரையில் குவிந்த டொல்பின் மீன்கள்!
அடுத்த வருடம் முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்!
அதிகரித்துச் செல்லும் கொரோனா: இலங்கைக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை!
|
|