வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிட யோசனை!

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கொழும்பு நகர எல்லைக்குள் பிரவேசிக்கின்ற வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மீண்டும் திடீரெனப் பற்றி எரியும் காடு!
நல்லூர் ஆலய காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு கல்வியங்காட்டில் இடம்பெற்றது!
அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுச...
|
|