வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்க கட்டடத்திற்கு விரைவில் மின்தூக்கி – யாழ் வைத்தியசாலை பணிப்பாளர்!

Tuesday, May 29th, 2018

திருநெல்வேலி வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்க  மேல் மாடி கட்டத்திற்கு வலுவிழந்தவர்கள் இலகுவாக சென்று வரக்கூடியதாக மின் தூக்கி ஒன்றை யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் அன்பளிப்பாக வழங்கவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

திருநெல்வேலி வடக்கு ஆடியபாதம் வீதியில் உள்ள வலுவிழந்தோர் புனர்வாழ்வு

சங்கத்தின் மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் சிறப்பு  விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

Related posts:

நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி தொடர்பில் அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக 21 முறைப்பாடுகள்!
பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கை வர தற்காலிக தடை – நாளைமுதல் நடைமுறை என விமான சேவைகள் அதிகார...
போதியளவு எரிபொருள் கையிருப்பில் - தாங்கி ஊர்திகளை உடன் அனுப்புமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்...