வறட்சியினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவி!

இலங்கையில் நிலவும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதன்கீழ் எட்டு நீர் பவுசர்களும் 100 மெற்றிக் தொன் அரிசியும் இலங்கைக்கு கிடைக்கிறது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெயசங்கரிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து இந்த உதவித் தொகை இலங்கைக்கு கிடைத்துள்ளது. நீர் பவுசர்கள் இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு அரிசி தொகை விரைவில் வந்தடையவுள்ளது.
Related posts:
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்குள் ஒப்படையுங்கள் - தேர்தல்கள் ஆணைக்கு...
தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவி...
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என பரீட்ச...
|
|