வரும் புதனன்று ETCA மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை !

இந்தியா – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் என அழைக்கப்படும் எட்கா ஒப்பந்தம் தொடர்பிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இம் மாதம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய இம் மாதம் 4ம், 5ம் திகதிகளில் கொழும்பில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர்கள் பிரச்சினை குறித்து அமைச்சு மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று(02) நடத்தப்படவுள்ளது.
Related posts:
சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் பாரிய வீழ்ச்சி!
பனம் வெல்லத்துக்குப் பெரும் கிராக்கி!
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
|
|