வருட இறுதில்  1210 பாலங்கள் அமைக்கப்படும்!

Tuesday, August 23rd, 2016

இந்த வருட இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில் 1210 பாலங்கள் அமைக்கப்படும் என மகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கிராம பாலங்கள் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என்றும் இதற்காக 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: