வருகிறது ஸ்மார்ட் பாஸ்போர்ட்!

Monday, April 4th, 2016

இன்றைய காலகட்டத்தில் smart phone இன் பாவனை அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கின்றது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் இதுவரை வெறும் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட Passportஇற்கு விடைகொடுத்து smart phoneஐ அடிப்படையாகக் கொண்ட passport ஐ உருவாக்குவதற்கு பிரித்தானிய அரசு முனைப்புக்காட்டி வருகின்றது.

இதனை உருவாக்குவதற்குரிய பொறுப்பு De La Rue எனும் பிரித்தானிய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அந் நிறுவனம் பணிகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த smart phone passportஇல் சாதாரண passportஇல் காணப்படும் அனைத்து தரவுகளும் பாதுகாப்பான முறையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: