வரிகள் குறுகிய காலத்துக்கே!

Wednesday, June 1st, 2016

வாகன வரி மற்றும் பெறுமதி சேர் வரி ஆகியன அதிகரிக்கப்பட்டுள்ளமை குறுகிய காலத்துக்கே என போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் சிரமப்படுத்தும் எந்தவொரு நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts: