வத்தளையில் பாரிய தீ விபத்து!

Sunday, September 18th, 2016

வத்தளை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணிளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்து காரணமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 6 தீயணைப்பு வண்டிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

.thumb_8005131_G

Related posts: