வணக்கஸ்தல மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயம்!

Sunday, May 21st, 2017

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் வணக்கஸ்தலம் ஒன்றின் மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று  மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.நான்கு பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Related posts: