வட மாகாணத்தில் புதிய கிராமங்கள் நிர்மாணிப்பு!

வட மாகாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமங்கள் தொடர்பான நிர்மாண பணிகளை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எல் எஸ் பலன் சூரிய பார்வையிட்டுள்ளார்.
இடம் பெயர்ந்த மக்களுக்காக வட மாகாணத்தில் 150 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான அடிப்படை பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
Related posts:
பிரபல வைத்தியசாலையில் சிக்கிய போலி வைத்தியர் கைது!
பாடசாலை மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்!
வேலை செய்ய முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய நபர்களை பணியில் இணைத்துக்கொள்ளுங்கள் – அமை...
|
|