வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கம்!

Saturday, September 16th, 2017

வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திய குமார ராஜபக்ஷ அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அந்த இடத்திற்கு வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

Related posts: