வடக்கு நிர்வாகம் 2010 இற்கு பின்னர் சரியாக இயங்கவில்லை!

Friday, December 23rd, 2016

வடமாகாணத்தின் நிர்வாகங்கள் 2010ஆம் ஆண்டுக்கு முன்னர்  சரியாக இயங்கியுள்ளன. எனினும்  2010ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் அவ்வாறு இயங்கவில்லை” என  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி  வைபவ ரீதியாக  நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

vajira-abeyawarthana_CI

Related posts: