வடக்கு கிழக்கில் சிறுதொழில் முயற்சிகளை அதிகரிக்க நடவடிக்கை – தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுதொழில் முயற்சிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சுமார் ஆயிரத்து 785 சிறு தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
காணாமல்போன வர்த்தகர் யாழில் கைது!
யாழில் அந்தோனியார் சிலை உடைப்பு - பொலிஸார் தீவிர விசாரணை!
ஆளுநரின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறும் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை - ...
|
|