வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!

Friday, September 8th, 2017

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டக்கூடிய நிலை காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை வலுவடையும் பட்சத்தில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காநிலை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டு;ள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து அவதானித்துவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: