ரஷ்ய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

Thursday, July 28th, 2016

ரஷ்யாவின் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடும் கப்பல் இலங்கை வந்துள்ளது. Igor Belousov என்ற பெயரைக்கொண்ட இந்தக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்தக்கப்பல், நான்கு நாட்களுக்குதரித்திருக்கும்.

எதிர்வரும், 30ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்லும் வரையில் கப்பலில் உள்ள வீரர்கள்இலங்கை கடற்படையினருடன் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

Related posts: