ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி – மீசாலையில் சம்பவம்!

தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகையகரதத்துடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே உயிரிழப்பு ஏற்பட்டது.
மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் புகையிரத கடவையை அண்டியே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது. சம்பத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தலைவர்களை பாதுகாப்பது மட்டும் பொலிஸாரின் கடமை இல்லை - ஜனாதிபதி!
தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை: நவாஸ் ஷெரீப் அதிர்ச்சி!
மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்து புதிய அமைச்சரவை ஆராயும் - வெளிவிவகார அமைச்சின் செயலாளர்!
|
|