யாழ். மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Thursday, December 15th, 2016

யாழ்.குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

யாழிலுள்ள  முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்று வியாழக்கிழமை(15) மரக்கறிகளின் விலை நிலவரப்படி, ஒரு கிலோ பயிற்றங்காய் -160 ரூபா, ஒரு கிலோ உருளைக்கிழங்கு- 110 ரூபா 140 ரூபா வரை, ஒரு கிலோ புடலங்காய்- 80 ரூபா, ஒரு கிலோ வெண்டி- 80 ரூபா, ஒரு கிலோ கத்தரி-70 ரூபா, ஒரு கிலோ கரட்- 60 ரூபா, ஒரு கிலோ பச்சை மிளகாய்- 80 ரூபா, ஒரு கிலோ வெங்காயம்- 50 ரூபா தொடக்கம் 90 ரூபா வரை, ஒரு கிலோ தக்காளி-50 ரூபா, ஒரு கிலோ கோவா- 20, ஒரு பிடி கீரை-60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

000002000

Related posts: