யாழ். மணிக்கூட்டுக் கோபுரம் செயலிழந்தது!

Friday, December 2nd, 2016

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தில் உள்ள கடிகாரம் அடிக்கடி செயலிழக்கிறது என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடிகாரத்தின் மின்கலம் அடிக்கடி பழுதடைகின்றது. கடிகாரத்தை பொருத்திய நிறுவத்தினர் அடுத்த வாரம் வரவுள்ளனர் அவர்கள் கடிகாரத்தை திருத்துவார்கள் என யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.

clock-tower-2

Related posts: