யாழ் மக்களுக்கு குடிநீர் வசதிகள்!

Thursday, October 5th, 2017

வறட்சியால் பாதிக்கப்பட்ட நாவற்குழி மற்றும் கோவிலாக்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 10,000 கிராம வாசிகளுக்கு இராணுவத்தினரால் குடி நீர் வசதிகள் வழங்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் ஆலோசனைக்கமைய அண்மையில் பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தரின் உதவியுடன் குறித்த பிரதேச மக்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் வசதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: