யாழ்.போதனா வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோட்டம்!

Friday, August 26th, 2016

யாழ். சிறைச்சாலையிலிருந்து  கடந்த  செவ்வாய்க்கிழமை(23)  யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவச்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்றிரவு யாழ். போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியிலிருந்து தப்பியோடியுள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி இன்று வியாழக்கிழமை(25) தெரிவித்தார்.

இது தொடர்பான  மேலதிக விசாரணையினை யாழ்.பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உயரதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: