யாழ். சிறுப்பிட்டியில் இளைஞன் மீது ரவுடிக் குழு மூர்க்கத்தனத் தாக்குதல் !

Saturday, August 5th, 2017

யாழ். சிறுப்பிட்டி சிவன் கோவிலடியில் விவசாய வேலை செய்து  இளைஞனொருவன் மீது ஏழுபேர் கொண்ட ரவுடிக் குழுவொன்று மூர்க்கத்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(04) மாலை-04 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் நேற்று மாலை சிறுப்பிட்டிச் சிவன் கோவிலடியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த ஏழு பேர் ரவுடிக் கும்பல் இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் கொண்டு மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளது

Related posts: