யாழ் குடா நாட்டில் சின்ன வெங்காய செய்கை மும்முரம்!

யாழ் குடாநாட்டில் விவசாயிகள் சின்ன வெண்காய செய்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக வலி கிழக்கு மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் விவசாயிகள் கூடுதலான இந்த பெரும்பாகத்திற்கான வெங்காய செய்கையில் ஈடுபட்டுள்ளனர் சின்ன வெங்காய விலைகளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையை அடுத்து விவசாயிகள் உண்மை விதை வெங்காய நாற்றுக்களை பயன்படுத்தி இந்த செய்கையில் ஈடுபட்டுள்ளனர்
கோப்பாய், நீர்வேலி,சிறுப்பிட்டி புத்தூர் நவக்கிரி ஊரெழு போண்ற பகுதிகளில் இந்த வெங்காய பயிர்கள் நல்ல நிலையில் காணப்படுகின்றன. அதனைவிட வடமராட்சிப் பகுதியில் சின்ன வெங்காய பயிர்கள் நல்ல நிலையில் பூத்தும் காணப்படுகின்றன.
Related posts:
தீவகத்தில் குவிந்துள்ள அரிய பறவைகள் !
2000 கிராம சேவையாளர்களுக்கு வெற்றிடம்!
கொரேனானா தொற்று - மேலும் 15 பேர் பலி!
|
|