யாழ். குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீர் வீழ்ச்சி!

Friday, November 25th, 2016

யாழ். குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 50 தொடக்கம் 60 ரூபா வரையும், ஒரு கிலோ இதரை வாழைப்பழம் 50 ரூபாவாகவும் தற்போது விற்பனையாகி வருகிறது.

யாழ். மாவட்டத்தின் மருதனார்மடம், சுன்னாகம் பொதுச் சந்தைகளிலும் கதலி, இதரை வாழைப்பழங்களின்  விலை குறைவடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

unnamed (1)

Related posts:

மக்களுக்கெதிரான ஆயுதப் படையினரின் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும்: சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வலிய...
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலுள்ள மாணவர்க்கு கைத்தொலைபேசிகள் : அமைச்சர் பீரிஸ் நடவடிக்கை!
மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண...