யாழ். குடாநாட்டில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேத விபரங்கள் திரட்டப்படுகின்றது 

Friday, May 20th, 2016

யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களில் இயற்கை அனர்த்தம் காரணமாகப்  பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேத விபரங்கள் தொடர்பிலான தகவல்கள் விவசாயத் திணைக்களத்தால் அந்தந்த விவசாயப் போதனாசிரியர்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன.

யாழில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கடும் மழையும் பொழிந்த காரணத்தால் விவசாயிகளின் வாழை மற்றும் வெங்காயம் , கரட் , பீற்ரூட் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் , புகையிலைச் செய்கை என்பன பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன . இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்களே திரட்டப்பட்டு வருகின்றன.

Related posts: