யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வு

Wednesday, May 3rd, 2017

க.பொ.த சாதாரணதரத்தில் விஞ்ஞான பாட அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கிலும், கடந்த வருட விஞ்ஞான பாடப் பெறுபேறுகள் தொடர்பாக ஆராயும் நோக்கிலும் யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வொன்று நாளை மறுதினம் வியாழக்கிழமை(04) பிற்பகல்-02 மணி முதல் யாழ். வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.  குறித்த செயலமர்வில் தரம்-11 இற்கு விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts: